ஐரோப்பாக் கண்டம் (Continent of Europe)
ஐரோப்பாக் கண்டத்தில் சுமார் 53 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | அல்பேனியா (Albania) | டிரானா | |
2 | அன்டோரா (Andorra) | அன்டோரா லா வெல்லா | |
3 | அயர்லாந்து குடியரசு (Ireland) | டப்ளின் | |
4 | ஆலந்து தீவுகள் (Aland Islands) | மரியோகன் | |
5 | ஆஸ்திரியா (Austria) | வியன்னா | |
6 | இத்தாலி (Italy) | ரோம் | |
7 | இரசியா (Russia) | மாஸ்கோ | |
8 | இலத்துவியா (Latvia) | ரீகா | |
9 | இலித்துவேனியா (Lithuania) | வில்னியஸ் | |
10 | உக்ரைன் (Ukraine) | கீவ் | |
11 | எத்தோனியா (Estonia) | தாலின் | |
12 | ஐக்கிய இராச்சியம் (United Kingdom) | இலண்டன் | |
13 | ஐல் ஆஃப் மேன் (Isle of Man) | டக்ளஸ் | |
14 | ஐஸ்லாந்து (Iceland) | ரெய்க்யவிக் | |
15 | கிரேக்கம் (Greece) | ஏதென்சு | |
16 | குரோசியா (Croatia) | சாகிரேப் | |
17 | கெர்ன்சி (Guernsey) | செயிண்ட் பீட்டர் போர்ட் | |
18 | கொசோவோ (Kosovo) | பிரிஸ்டினா | |
19 | சுலோவீனியா (Slovenia) | லியுப்லியானா | |
20 | சுலோவேகியா (Slovakia) | பிராத்திஸ்லாவா | |
21 | சுவிஸர்லாந்து (Switzerland) | பேர்ண் | |
22 | செக் குடியரசு (Czech Republic) | பிராக் | |
23 | செர்பியா (Serbia) | பெல்கிரேடு | |
24 | டென்மார்க் (Denmark) | கோப்பென்ஹாகென் | |
25 | திரான்சுனிசுத்திரியா | திரஸ்ப்போல் | |
26 | தூய மரீனோ (San Marino) | தூய மரீனோ | |
27 | நார்வே (Norway) | ஓஸ்லோ | |
28 | நெதர்லாந்து (Netherlands) | ஆம்ஸ்டர்டம் | |
29 | பரோயே தீவுகள் (Faroe Islands) | டொர்ஷன் | |
30 | பல்கேரியா (Bulgaria) | சோஃபியா |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பாக் கண்டம் - Continent of Europe - World Countries - உலக நாடுகள்