ஆசியாக் கண்டம் (Continent of Asia)
ஆசியாக் கண்டத்தில் சுமார் 59 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | அக்ரோத்திரி மற்றும் டெகேலியா (Akrotiri and Dhekelia) | எபிஸ்கொபி கண்டோன்மெண்ட் | |
2 | அப்காசியா (Abkhazia) | சுகுமி | |
3 | அஜர்பைஜான் (Azerbaijan) | பாக்கூ | |
4 | ஆப்கானிஸ்தான் (Afghanistan) | காபூல் | |
5 | ஆர்மீனியா (Armenia) | யெரேவன் | |
6 | இந்தியா (India) | புது டில்லி | |
7 | இந்தோனேஷியா (Indonesia) | ஜகார்த்தா | |
8 | இஸ்ரேல் (Israel) | டெல் அவிவ் | |
9 | ஈராக் (Iraq) | பாக்தாத் | |
10 | ஈரான் (Iran) | தெஹரான் | |
11 | உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) | தாஷ்கண்டு | |
12 | ஏமன் (Yemen) | சனா | |
13 | ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) (U.A.E) | அபுதாபி | |
14 | ஓமன் (Oman) | மஸ்கட் | |
15 | கத்தார் (Qatar) | தோஹா | |
16 | கம்போடியா (Cambodia) | நாம்பென் | |
17 | கஜகஸ்தான் (Kazakhstan) | அல்மா-ஆடா | |
18 | கிர்கிஸ்தான் (Kyrgyzstan) | பிஷ்கெக் | |
19 | கிறிஸ்துமஸ் தீவு (Christmas Island) | ஃபிளை ஃபிஷ் கோவ் | |
20 | கிழக்கு திமோர் (East Timor, Timor-Leste) | டிலி | |
21 | குவைத் (Kuwait) | குவைத் | |
22 | கோகோஸ் (கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands) | மேற்கு தீவு | |
23 | சவூதி அரேபியா (Saudi Arabia) | ரியாத் | |
24 | சிங்கப்பூர் (Singapore) | சிங்கப்பூர் | |
25 | சிரியா (Syria, Syrian Arab Republic) | தமஸ்கஸ் | |
26 | சீனா (China) | பீஜிங் | |
27 | சைப்ரஸ் (Cyprus) | நிகோசியா | |
28 | தாய்லாந்து (Thailand) | பாங்காக் | |
29 | தாய்வான் (பார் சீனக் குடியரசு) (Taiwan (Republic of China)) | தைப்பே | |
30 | தாஜிகிஸ்தான் (Tajikistan) | துஷான்பே |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசியாக் கண்டம் - Continent of Asia - World Countries - உலக நாடுகள்