முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 10 - பகல் - EXT. / கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ள டீக்கடை
சேது - காட்சி 10 - பகல் - EXT. / கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ள டீக்கடை
மிட் ஷாட் - சேது நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறான். நண்பன் ஒருவன் 'சிய்யான்' என்று அழைக்கிறான்.
சேது : டேய்... இனிமே எவனாவது சிய்யான்... கிய்யான்னு கூப்பிட்டீங்க... செருப்பு பிய்ஞ்சிடும்...
குளோஸ் ஷாட் - நண்பன் : ஐய்ய்ய்ய... இப்ப அது தெரிஞ்சு என்னடா ஆக வேண்டியிருக்கு...
சேது : இருக்குடா...
குளோஸ் ஷாட் - டீக்கடைக்காரர் : படிக்காத தற்குறி... இவனுக்கெல்லாம் எங்கே தெரியப் போகுதுன்னுதானே கேட்காமே இருக்கீங்க...? ஆனா எனக்குத் தெரியும்...
குளோஸ் ஷாட் - நண்பன் : நெசமாவா சொல்ற? அத சொல்லித் தொலையேன்யா...
மிட் ஷாட் - டீக்கடைக்காரர் வெளியே வந்து விளக்கம் சொல்கிறார்.
டீக்கடைக்காரர் : அது ஒண்ணும் இல்ல... சொளை இல்லாமே தொக்கு உள்ளே இருக்குதே... அது தான் இது...
குளோஸ் ஷாட் - சேது : யோவ்... இது சிய்யம்யா... நான் கேட்கிறது... சிய்யான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், டீக்கடைக்காரர், சிய்யான், நண்பன்