சேது - காட்சி 11 - பகல் - INT./ சேது வீடு
மிட் ஷாட் - சேதுவும் அவன் அண்ணணும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஏதோ நினைப்பில் இருந்த போது, 'சிய்யான்' என்று வாய்விட்டுச் சொல்ல அண்ணனுக்குப் புரையேறுகிறது.
அண்ணன் : என்னை வெறுப்பேத்தறத்துக்குனே சாப்பிடும்போது இந்த பேரச் சொல்றான். எங்க போயி முடியுமோ தெரியலே.
கோபமாக எழுந்து போகிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts -