மருதகாசி பாடல்கள் - பக்கம் - 192
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா. தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!....(சத்): |
(பாட்டு)
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..... எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே. உன்னை இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே! அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா!-நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! (சத்) குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்! நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்! எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!...(சத்) |
நீலமலைத் திருடன்-1957
இசை: K. V, மகாதேவன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 190 | 191 | 192 | 193 | 194 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 192 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -