மருதகாசி பாடல்கள் - பக்கம் - 193

Both: வலை வீசம்மா வலை வீசு! வாற மீனுக்கு வலை வீசு! பெண்: வளையல் ஒன் கேட்டா-சிலது வந்திடும் முன்னாலே! ஆண்: நிலையை மறந்து நிண்ணே-சிலது மயங்கிடும் தன்னாலே! அலையைப் போல நெளியும்-சிலது ஆளைக் கண்டு ஒளியும்! பெண்: ஆட்டங் காட்டி அலையும்!-சிலது நோட்டம் பாக்க வளையும்! பெண்: கக்குத்தப்பி தூண்டிக்குத்தப்பி திரியும் மீன்கள் பலவுண்டு! ஆண்: கரையின் பக்கமா தலையைக் காட்டும் கருக்கல் இருட்டைத் துணை கொண்டு! காலம் நேரம் சமயம்-பாத்து காலைக் கவ்விப் பிடிக்கும்! பெண்: தேளைப் போல கடிக்கும்.சிலது ஆளின் உயிரைக் குடிக்கும்! Both : சின்ன மீனுக பெரிய மீனுக்கு! இரையாய்ப் போகும் அநியாயம்! என்ன ஞாயம்: இனத்துக்கு இனத்தால் ஏற்படலாமோ அபாயம்! |
பெரிய கோயில்-1958
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 191 | 192 | 193 | 194 | 195 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 193 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சிலது, பெண்