மருதகாசி பாடல்கள் - பக்கம் - 151
திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்! திருமாங்கல்யம் பெண்களுக்கு ஜீவாதாரம்! (திரு) திருவிழா ஊருக் கெல்லாம் சிங்காரம்-நம் திருநாட்டின் பெருமைக்கு இதுவேதான் ஆதாரம் (திரு) “இல்லறமே நல்லறமாய் வாழுங்க”-என்ற வள்ளுவரை வாசுகியைப் பாருங்க! தெள்ளமுதாம் நீதிமொழி தன்னையே-நமக்கு அள்ளித் தந்த பாட்டி இந்த ஒளவையே! (திரு) சதிபதிகள் இணைந்தது சம்சாரமே!-அதில் தனிமை வந்தால் இன் பநிலை மாறுமே!-எனும் தத்துவத்தைச் சொன்ன வேதநாயகன்!-சொல்லின் நித்தியத்தை உணரவேணும் யாருமே! (திரு) |
மனமுள்ள மறுதாரம்-1958
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 149 | 150 | 151 | 152 | 153 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 151 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - திரு