மருதகாசி பாடல்கள் - பக்கம் - 149
வாழ்வு உயரவேண்டும்!-நாட்டின் வளமும் பெருகவேண்டும்! . ஏழை எளியவர்க்கே!-உதவும் எண்ணம் பரவ வேண்டும்! பேத மகல வேண்டும்-மத பித்தம் நீங்க வேண்டும்-பொல்லா சூதும் வாதும் தொலைந்தே-தூய ஜோதி துலங்க வேண்டும்! மாதர் தம்மை யடிமை-செய்யும் வழக்கம் ஒழிய வேண்டும்! நீதி நிலவவேண்டும்!-எங்கும் நேர்மை உலவ வேண்டும்!-இன்ப (வாழ்வு) |
ராஜாம்பாள்-1951
இசை: ஞானமணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 147 | 148 | 149 | 150 | 151 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 149 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேண்டும்