மருதகாசி பாடல்கள் - பக்கம் - 153
இருந்தும் இல்லாதவரே. எல்லாம் இருந்தும் இல்லாதவரே-அவர்கள் இருப்பது உண்மையில் பெருந்தவறே-உலகில் (இருந்) செல்வம் இருந்தென்ன? சிறப்புகள் இருந்தென்ன? கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம் (இருந்) மணக்கும் ஜாதி மல்லி மலரைத் தள்ளி-கண்ணைப் பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர்-வெளி அழகில் ஆசை கொண்டு ஏங்குவோர் மலர் விட்டு மலர் தாவி மது வுண்ணும் வண்டாகி மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம் (இருந்) |
கொங்கு நாட்டு தங்கம்-1961
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 151 | 152 | 153 | 154 | 155 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 153 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இருந், எல்லாம்