தமிழ் - தமிழ் அகரமுதலி - தூதி முதல் - தூயாள் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தூதி | தூது செல்பவள் ; பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
தூதிகை | தூது செல்பவள் . |
தூது | இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள் ; இராசதூதர் தன்மை ; ஒரு நூல்வகை ; கூழாங்கல் ; தூதுமொழி ; தூதுவளைக் கொடி ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல் ; செய்தி . |
தூதுணம்புறவு | கூழாங்கல்லை உண்ணும் புறாவகை ; தூக்கணங்குருவி . |
தூதுணி | கூழாங்கல்லை உண்ணும் புறாவகை ; தூக்கணங்குருவி . |
தூதுவளை | ஒரு கொடிவகை . |
தூதுவன் | காம வாயிலோன் ; தூதன் ; புதன் . |
தூதுளை | காண்க : தூதுவளை . |
தூதூவெனல் | உமிழ்தற்குறிப்பு . |
தூதை | சிறு மட்கலம் ; சிறு மரப்பானை ; சிறு சம்மட்டி ; ஒரு சிறிய அளவு . |
தூதைகூலம் | பஞ்சுபன்னும் வில் . |
தூந்துதுருப்பிடித்தல் | நுணுகி ஆராய்ச்சி செய்தல் . |
தூப்பு | தூத்தல் ; பெருக்குகை ; தூய்மை ; துளை . |
தூப்புக்காரன் | தெருப்பெருக்குவோன் . |
தூபக்கால் | புகைகாட்டும் கருவி . |
தூபகலசம் | காண்க : தூபமுட்டி , நறும்புகைப் பண்டம் எரிக்கும் கலசம் . |
தூபங்காட்டுதல் | கடவுள் முதலியோர்க்கு நறும்புகை காட்டுதல் ; நிவேதனம் செய்தல் . |
தூபங்கொடுத்தல் | கடவுள் முதலியோர்க்கு நறும்புகை காட்டுதல் ; நிவேதனம் செய்தல் . |
தூபதீபங்காட்டுதல் | பூசையின் போது நறும்புகையும் விளக்கும் எடுத்து வழிபடல் . |
தூபம் | புகை ; நறும்புகை ; நெருப்பு ; காண்க : வெள்ளைக்குந்துருக்கம் ; நீண்ட மரவகை ; கடப்பமரம் ; அபிநயவகை ; காண்க : கருங்குங்கிலியம் . |
தூபம்போடுதல் | ஆவேசம் வருவதற்காகச் சாம்பிராணி புகைத்தல் ; சாம்பிராணி புகைத்தல் ; தூண்டிவிடுதல் ; வீணாய்ப் புகழ்தல் . |
தூபமணி | கடவுட்கு நறும்புகை காட்டும்போது கையால் ஆட்டி ஒலிக்கும் கைம்மணி . |
தூபமுட்டி | நறும்புகைப்பண்டம் எரிக்கும் கலசம் . |
தூபரதண்டி | கண்டபடி செலவழிப்பவர் ; சொன்னபடி கேளாதவர் . |
தூபரம் | கொம்பில்லா விலங்கு . |
தூபவருக்கம் | நறும்புகைப்பண்டம் . |
தூபாயிதம் | நெருப்பினால் நேரும் சாவு . |
தூபி | உச்சி ; மலைமுகடு ; கோபுரம் ; விமான சிகரம் . |
தூபிகை | உச்சி ; மலைமுகடு ; கோபுரம் ; விமான சிகரம் . |
தூபிதம் | சூடு ; சுடுகை ; தீயில் இறந்துபடுகை . |
தூம் | முகத்தலளவை ; ஒரு நிறை . |
தூம்பல் | சுரைக்கொடி . |
தூம்பா | காண்க : தும்பை ; தூம்பை . |
தூம்பாமடை | காண்க : தூம்புவாய் . |
தூம்பிரம் | தூமலம் ; கருஞ்சிவப்பு . |
தூம்பு | உள்துளை ; உள்துளைப் பொருள் ; மதகு ; வாய்க்கால் ; சலதாரை ; மூங்கில் ; பெருவங்கியம் ; இசைக்குழல் ; நீர்ப்பத்தர் ; காண்க : மரக்கால் ; மனைவாயில் ; இடுக்குவழி ; ஈயம் ; பாதை . |
தூம்புவாய் | சலதாரை . |
தூம்பை | பாடை . |
தூமக்குடம் | தூமகலசம் . |
தூமக்கொடி | புகையொழுங்கு . |
தூமக்கொடியோன் | அக்கினிதேவன் . |
தூமக்கோள் | வால்வெள்ளி ; விண்வீழ்கொள்ளி . |
தூமகேது | நெருப்பு ; தீமைக்குறி ; விண்வீழ்கொள்ளி ; கொடுமை ; வால்வெள்ளி . |
தூமணி | முத்து . |
தூமதேவன் | காண்க : தூமக்கொடியோன் . |
தூமப்பிரபை | ஏழுவகை நரகங்களுள் ஒன்று . |
தூமம் | புகை ; நறும்புகை , தூபகலசம் ; மண்கலச்சூளை ; காண்க : தூமகேது ; புளிநறளை . |
தூமம்போக்கி | புகைபோக்கி . |
தூமமணி | காண்க : தூபமணி . |
தூமமுட்டி | தூபகலசம் . |
தூமயோனி | மேகம் . |
தூமரதம் | புகைவண்டி . |
தூமலம் | காண்க : தூமிரம் ; பாவம் . |
தூமான் | அணிகலச்செப்பு ; அரியணை . |
தூமியம் | புகை . |
தூமிரகம் | ஒட்டகம் . |
தூமிரம் | கருஞ்சிவப்பு . |
தூமை | மகளிர் சூதகம் ; காண்க : தூய்மை ; வெண்மை . |
தூய்தன்மை | தூய்மையின்மை ; தீட்டு . |
தூய்து | தூய்மையானது . |
தூய்மை | துப்புரவு ; மெய்மை ; வீடுபேறு ; நன்மை ; வெண்மை . |
தூய | தூய்மையான , பரிசுத்தமான . |
தூயவன் | மாசிலான் ; திருமால் . |
தூயவுடம்பினனாதல் | இறைவன் எண்குணத்துள் பரிசுத்தத் திருமேனியனாம் தன்மை . |
தூயவெள்ளை | நல்ல வெள்ளை , கலப்பற்ற வெள்ளை . |
தூயன் | காண்க : தூயவன் . |
தூயாள் | பரிசுத்தமானவள் ; கலைமகள் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 604 | 605 | 606 | 607 | 608 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூதி முதல் - தூயாள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நறும்புகை, சிறு, செய்தல், தூபகலசம், தூது, தூய்மை, புகை, தூம்பை, தூம்புவாய், தூமலம், சிகரம், விமான, உச்சி, மலைமுகடு, கோபுரம், கருஞ்சிவப்பு, சலதாரை, வெண்மை, தூயவன், வெள்ளை, தூமிரம், தூமகேது, தூமக்கொடியோன், வால்வெள்ளி, விண்வீழ்கொள்ளி, நறும்புகைப்பண்டம், தூபமணி, தூபமுட்டி, எரிக்கும், கலசம், தன்மை, கூழாங்கல்லை, தூக்கணங்குருவி, புறாவகை, உண்ணும், கடவுள், முதலியோர்க்கு, நெருப்பு, சாம்பிராணி, புகைத்தல், செல்பவள், நிவேதனம், ஒன்று, காட்டுதல், தூதுவளை