முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கூரைவீடு முதல் - கூழைப்பார்வை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கூரைவீடு முதல் - கூழைப்பார்வை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கூழைக்கிடா | நீர்வாழ் பறவையுள் ஒன்று ; வாலில்லா எருமைக்கடா . |
| கூழைக்கும்பிடு | போலிவணக்கம் . |
| கூழைக்குறும்பு | பிறர் அறியாமற் செய்யும் குறும்புச் செயல் . |
| கூழைக்கை | குறைபட்டகை . |
| கூழைத்தனம் | போலியாகக் குழைந்து காட்டுகை . |
| கூழைத்தொடை | அளவடியில் இறுதிச்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
| கூழைநரி | வால் குட்டையான நரி . |
| கூழைப்பாம்பு | தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளவகைப் பாம்பு . |
| கூழைப்பார்வை | வஞ்சகப் பார்வை . |
| கூலம் | பலதானியம் ; காராமணி ; பண்ணிகாரம் ; பாகல் ; நீர்க்கரை ; வரம்பு ; முறை ; விலங்கின் வால் ; பசு ; மரை ; குரங்கு ; குவியல்: நெல் , துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி . |
| கூலவதி | யாறு . |
| கூலவாணிகன் | தானியம் விற்பவன் . |
| கூலி | வேலைக்குப்பெறும் ஊதியம் ; வாடகை ; கூலிக்காரன் . |
| கூலிக்காரன் | கூலிக்கு வேலைசெய்பவன் . |
| கூலிக்குமாரடித்தல் | மனமின்றி வேலைசெய்தல் . |
| கூலிப்படை | கூலிக்கு அமர்த்தும் சேனை ; கூலிக்காரனின் கூட்டம் . |
| கூலிப்பாடு | நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை . |
| கூலிப்பிழைப்பு | நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை . |
| கூலியாள் | காண்க : கூலிக்காரன் . |
| கூவநூல் | கிணறு வெட்டுதற்குரிய இடம் முதலியவற்றை உணர்த்தும் நூல் . |
| கூவநூலோர் | கூவனூலில் வல்லோர் . |
| கூவம் | கிணறு . |
| கூவல் | கிணறு ; பள்ளம் ; அமைத்தல் . |
| கூவிடை | காண்க : கூப்பிடுதூரம் . |
| கூவியர் | உணவு சமைப்போர் ; அப்பவாணிகர் . |
| கூவிரம் | வில்வமரம் ; மலை மரவகை ; தேரில் அமர்ந்து பிடித்துக்கொள்வதற்கு உதவுவதும் தாமரை மொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு ; தேர்க்கொடி ; தேரின் தலையலங்காரம் . |
| கூவிரி | தேர் . |
| கூவிளங்கனி | நேர்நிரைநிரை குறிக்கும் வாய்பாடு ; வில்வப்பழம் . |
| கூவிளங்காய் | நேர்நிரைநேர் குறிக்கும் வாய்ப்பாடு . |
| கூவிளந்தண்ணிழல் | நேர்நிரைநேர்நிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு . |
| கூவிளந்தண்பூ | நேர்நிரைநேர்நேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு . |
| கூவிளநறுநிழல் | நேர்நிரைநிரைநிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு . |
| கூவிளநறும்பூ | நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு . |
| கூவிளம் | வில்வமரம் ; நேர்நிரையசை குறிக்கும் வாய்ப்பாடு ; மாவிலங்கம் ; கோளகபாடாணம் . |
| கூவிளி | கூப்பிடும் ஓசை ; கூப்பிடுதொலைவு . |
| கூவிளை | வில்வமரம் ; கோளகபாடாணம் . |
| கூவுதல் | பறவை கூவுதல் ; சத்தமிடுதல் ; யானை முதலியன பிளிறுதல் ; ஓலமிடுதல் ; அழைத்தல் . |
| கூவுவான் | சேவல் . |
| கூவை | செடிவகை ; கூட்டம் . |
| கூவைநீறு | கூகைநீறு , கூவைமா . |
| கூழ் | மாவினாற் சமைத்த உணவு ; பலவகை உணவு ; பொருள் ; பொன் . |
| கூழ்த்தல் | ஐயப்படுதல் . |
| கூழ்ப்பசை | கஞ்சிப்பசை ; மாப்பசை . |
| கூழ்ப்பு | ஐயம் . |
| கூழ்படுதல் | கலக்கமுண்டாதல் . |
| கூழ்முட்டை | கெட்டுப்போன முட்டை . |
| கூழ்வடகம் | அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல் . |
| கூழ்வடாம் | அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல் . |
| கூழ்வரகு | கேழ்வரகு . |
| கூழங்கை | முடமான கை . |
| கூழம் | எள்ளு . |
| கூழன் | ஒருவகைப் பலா ; கண்டகிக்கல் ; தெளிந்த அறிவில்லாதவன் . |
| கூழன்பலா | ஒருவகைப் பலாமரம் . |
| கூழா | நறுவிலிமரம . |
| கூழாங்கல் | வழுவழுப்பான ஒருவகைச் சிறுகல் . |
| கூழாதல் | சோறு குழைதல் ; முட்டை பதனழிதல் . |
| கூழாம்பாணி | சருக்கரை கரைந்து கூழ் போலுள்ள நீர் . |
| கூழாமட்டி | அறிவிலான் . |
| கூழான் | கண்டகிக்கல் . |
| கூழை | பெண்டிர் தலைமயிர் ; இறகு ; மயிற்றோகை ; நடு ; வால் ; குட்டையானது ; புத்திக்குறைவு ; கூழைத்தொடை ; கூழைப்பாம்பு ; சேறு ; பொன் ; கடைவரிசை படையின் பின்னணி . |
| கூழைக்கடா | நீர்வாழ் பறவையுள் ஒன்று ; வாலில்லா எருமைக்கடா . |
| கூரைவீடு | ஓலையாலேனும் புல்லாலேனும் வேய்ந்த வீடு . |
| கூலக்கடை | பலதானியக்கடை . |
| கூலகம் | கரை ; கறையான் புற்று ; குவியல் . |
| கூலங்கசம் | (இரண்டு கரையும் உராய்ந்து கொண்டு) முழுதும் . |
| கூலங்கடம் | கடல் . |
| கூலபிந்து | எட்டிமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 367 | 368 | 369 | 370 | 371 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூரைவீடு முதல் - கூழைப்பார்வை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறிக்கும், வாய்ப்பாடு, நாலசைச்சீர், கூலிக்காரன், வால், செய்யும், உணவு, கிணறு, வில்வமரம், கூவுதல், கோளகபாடாணம், கூழ், முட்டை, ஒருவகைப், கண்டகிக்கல், வற்றல், செய்யப்படும், அரிசிமாக், கூழாற், பொன், காண்க, எருமைக்கடா, கூழைத்தொடை, வாலில்லா, ஒன்று, பறவையுள், கூழைப்பாம்பு, குவியல், பெற்றுச், வாழ்க்கை, நாட்கூலி, கூட்டம், கூலிக்கு, நீர்வாழ்

