முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கஞ்சாங்கொற்றி முதல் - கட்டழகி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கஞ்சாங்கொற்றி முதல் - கட்டழகி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கஞ்சித்தொந்தி | செல்வத்தினால் பெருத்த வயிறு . |
| கஞ்சிப்பொழுது | உச்சிவேளை , நடுப்பகல் . |
| கஞ்சிரா | சிறு கைப்பறைவகை , ஒரு வாத்தியம் . |
| கஞ்சிவார்த்தல் | உணவளித்தல் ; காப்பாற்றுதல் . |
| கஞ்சு | கம்சன் . |
| கஞ்சுகம் | சட்டை ; பாம்புச்சட்டை ; சீலை ; அதிமதுரம் ; சிலந்திக் கோரை ; முருங்கைமரம் . |
| கஞ்சுகன் | சட்டையணிந்த வேலையாள் ; காவற்காரன் ; மெய்காப்பாளன் ; வயிரவன் . |
| கஞ்சுகி | மெய்காப்பாளன் ; பாம்பு ; சட்டை ; திரைச்சீலை . |
| கஞ்சுளி | சட்டை ; பரதேசியின் பொக்கணம் . |
| கஞலுதல் | நெருங்குதல் ; எழுப்புதல் ; விளங்குதல் ; மிகுதல் ; சிறப்படைதல் ; சினங்கொள்ளுதல் ; சிறிதாதல் . |
| கஞற்றுதல் | நிரப்புதல் ; செய்தல் . |
| கஞறம் | கள் . |
| கட்கண் | ஊனக்கண் ; அங்கங்கே . |
| கட்கண்டு | கண் இமையிற் கட்டி . |
| கட்கத்தம்பம் | அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று , வாள் வீச்சை வலியறச் செய்தல் . |
| கட்கம் | கக்கம் , அக்குள் ; வாள் ; கத்தி ; காண்டாமிருகத்தின் கொம்பு . |
| கட்கா | இசைப்பாவகை . |
| கட்காஞ்சி | அரசன் வீரர்கட்கு உண்ண மதுவளிக்கும் புறத்துறை . |
| கட்காதாரம் | வாளுறை . |
| கட்கிலி | கண்ணுக்குப் புலப்படாதவன் . |
| கட்குத்திக் கள்வன் | விழித்திருக்கும்போதே ஏமாற்றுபவன் . |
| கட்சபுடம் | வழி . |
| கட்சம் | எண்ணெய் மண்டி ; மந்திர சாத்திரம் ; ஒரு நூல் ; சங்கபாடாணம் ; |
| கட்சாந்திரம் | அந்தப்புரம் ; வீட்டின் ஒரு பகுதி . |
| கட்சாபடம் | கோவணம் . |
| கட்சி | காடு ; புகலிடம் ; பறவைக்கூடு ; மக்கள் துயிலிடம் ; பக்கம் ; சார்பு ; முனையிடம் , போர்க்களம் ; பிரிவு ; வழி ; உடல் ; அரசியல் கட்சி . |
| கட்சிக்காரன் | விவாதப்பட்ட பிரிவினன் ; வழக்கில் வாதி அல்லது பிரதிவாதி . |
| கட்சிகட்டுதல் | ஒன்றன்பொருட்டு முரணி நிற்றல் . |
| கட்சிமாறி | நிலைமாறுபவன் , தடுமாற்றமுள்ளவன் . |
| கட்சியார் | ஒரு சாரார் ; கட்சிக்காரர் . |
| கட்செவி | பாம்பு ; ஆயிலிய நட்சத்திரம் . |
| கட்டகம் | காந்தக்கல் ; சித்திர வேலைப்பாடு . |
| கட்டங்கம் | கட்டுவாங்கம் , மழுவாயுதம் ; மாத்திரைக்கோல் , தண்டு . |
| கட்டங்கன் | மழுவாயுதம் கொண்ட சிவன் . |
| கட்டசீவி | ஆயக்காரன் ; ஆயத்துறைக் காவற்காரன் ; அரிதில் உயிர்வாழ்பவன் . |
| கட்டடங்க | முழுதும் . |
| கட்டடம் | வீடு முதலிய கட்டடம் ; புத்தகக் கட்டடம் ; பொன்னில் கற்பதித்துச் செய்யும் வேலைப்பாடு . |
| கட்டடித்தல் | அறுத்த நெற்கதிர்களை அடித்தல் . |
| கட்டணம் | கட்டடம் ; செலுத்தும் பணம் , கட்டுந்தொகை ; கட்டில் ; பல்லக்குப் படை . |
| கட்டதரம் | மிகக் கொடியது . |
| கட்டப்படுதல் | சம்பந்தத்திற்குள்ளாதல் ; பிணிக்கப்படுதல் ; வருத்தப்படுதல் . |
| கட்டம் | துன்பம் , பீடை ; மலம் ; காடு ; கவறாட்டத்து அறை ; நீராடுந்துறை ; துறைமுகம் ; மோவாய் ; பகுதி ; கதாசந்தர்ப்பம் . |
| கட்டம்பலம் | வரி வசூலிக்கும் உத்தியோகம் . |
| கட்டமுது | கட்டுச்சோறு . |
| கட்டர் | துன்பம் அடைவோர் . |
| கட்டரம் | சேறு . |
| கட்டல் | களை பிடுங்குதல் ; களவு ; பிடுங்கல் ; உடுத்தல் . |
| கட்டவிழ்தல் | முறுக்கு நெகிழ்தல் ; ஒற்றுமை நீங்குதல் . |
| கட்டழகி | பேரழகுள்ளவள் . |
| கஞ்சாங்கொற்றி | கனமற்றது ; பாலற்றது ; பெருமையில்லாதவன் . |
| கஞ்சாங்கோரை | ஒருவகைப் பூண்டு ; திருநீற்றுப் பச்சை ; நாய்த்துளசி . |
| கஞ்சாச்சிலுகை | காண்க : கஞ்சாக்குடுக்கை . |
| கஞ்சாஞ்சிகம் | சேம்பு . |
| கஞ்சாப்பிடித்தல் | கஞ்சாப்புகை குடித்தல் . |
| கஞ்சாரி | கம்சனுக்குப் பகைவனான கண்ணன் . |
| கஞ்சி | சோற்றின் வடிநீர் ; அன்னப்பால் ; நீர்கலந்த உணவு ; கஞ்சிப்பசை ; காய்ச்சி நீராய்க் கரைந்த உணவு : காஞ்சிபுரம் . |
| கஞ்சிகை | குதிரைபூட்டிய தேர் ; இரத்தினச் சிவிகை , பல்லக்கு ; சீலை , ஆடை ; இடுதிரை ; உருவுதிரை , திரைச்சீலை . |
| கஞ்சிகையாள் | பல்லக்குத் தூக்குவோன் . |
| கஞ்சித் தண்ணீர் | வடிகஞ்சி ; நீர்கலந்த உணவு . |
| கஞ்சித்தண்ணீர்குடித்தல் | சாவுச் சடங்குகளுள் ஒன்று . |
| கஞ்சித்தெளிவு | இறுத்த கஞ்சி . |
| கஞ்சித்தொட்டி | ஏழைகளுக்குக் கஞ்சிவார்க்கும் இடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 238 | 239 | 240 | 241 | 242 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கஞ்சாங்கொற்றி முதல் - கட்டழகி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கட்டடம், சட்டை, உணவு, வேலைப்பாடு, காடு, மழுவாயுதம், துன்பம், நீர்கலந்த, கஞ்சி, கட்சி, பகுதி, மெய்காப்பாளன், காவற்காரன், சீலை, பாம்பு, திரைச்சீலை, ஒன்று, செய்தல், வாள்

