Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஐந்தை
|
சிறுகடுகு .
|
|
ஐந்தொகை
|
விடுமுதல் , வரவு , செலவு , ஆதாயம் , இருப்பு இவற்றின் விவரமடங்கிய கணக்கு .
|
|
ஐந்தொகைவினா
|
ஒருவகைக் கணக்கு .
|
|
ஐந்தொழில்
|
இறைவனின் ஐந்து தொழில்கள் : படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் .
|
|
ஐந்தொழிலன்
|
ஐந்து தொழில்களையுடைய சிவன் .
|
|
ஐந்நூறு
|
ஐந்து நூறு .
|
|
ஐப்பசி
|
ஏழாம் மாதம் ; அசுவினி நாள் .
|
|
ஐப்பசி முழுக்கு
|
துலாக்காவேரி முழுக்கு .
|
|
ஐம்படை
|
பஞ்சாயுதம் , திருமால் தரிக்கும் ஐந்தாயுதங்கள் : சங்கு , சக்கரம் , வில் , வாள் , தண்டு , இவை முறையே பாஞ்ச சன்னியம் , சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .
|
|
ஐம்படைத்தாலி
|
கழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி .
|
|
ஐம்படைப்பருவம்
|
ஐம்படைத்தாலி அணிவதற்குரிய குழந்தைப்பருவம் .
|
|
ஐம்பது
|
ஓரெண் , ஐந்து பத்துக்கொண்டது .
|
|
ஐம்பால்
|
இலக்கண நூல் கூறும் ஐந்து பகுப்பு : ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் ; பெண் கூந்தல் , காண்க : ஐங்கூந்தல் .
|
|
ஐம்பால்முடி
|
காண்க : ஐங்கூந்தல் .
|
|
ஐம்புலத்தவர்
|
தென்புலத்தாராம் பிதிரர் , தெய்வம் , விருந்து , சுற்றத்தவர் , தான் .
|
|
ஐம்புலம்
|
ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .
|
|
ஐம்புலன்
|
ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் .
|
|
ஐம்புலம்வென்றோன்
|
ஐம்புல உணர்ச்சிகட்கு ஆட்படாத முனிவன் ; அருகன் .
|
|
ஐம்பூதம்
|
ஐந்து மூலப்பொள்கள் : நிலம் , நீர் , தீ , வளி , வான் .
|
|
ஐம்பெருங்காப்பியம்
|
சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி , வளையாபதி , குண்டலகேசி .
|
|
ஐம்பெருங்குழு
|
அரசர்க்குரிய ஐந்து கூட்டத்தார் ; அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் .
|
|
ஐம்பெரும்பாதகம்
|
பஞ்சமாபாதகம் : பொய் , கொலை , களவு , கள்ளூண் , குருநிந்தை .
|
|
ஐம்பெரும்பூதம்
|
காண்க : ஐம்பூதம் .
|
|
ஐம்பெருவேள்வி
|
காண்க : ஐவகை கேள்வி .
|
|
ஐம்பொறி
|
ஐந்துவகை முக்கிய இந்திரியங்கள் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி .
|
|
ஐம்பொன்
|
ஐந்துவகை முக்கிய மாழைகள் : பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , ஈயம் .
|
|
ஐம்மீன்
|
அத்த நாள் ; உரோகிணி .
|
|
ஐம்முகம்
|
சிவனது ஐந்து முகங்கள் : ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் .
|
|
ஐம்முகன்
|
ஐந்து முகங்களையுடைய சிவன் .
|
|
ஐம்முகி
|
ஆமணக்கு .
|
|
ஐம்மை
|
தகட்டு வடிவம் ; நொய்ம்மை ; நெருக்கம் .
|
|
ஐமவதி
|
பார்வதி .
|
|
ஐமிச்சம்
|
ஐயம் கலந்த அச்சம் .
|
|
ஐய
|
வியக்கத்தக்க ; நொய்ய ; அழகிய ; நுண்ணிய ; இரக்கக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; விளிச்சொல் .
|
|
ஐயக்கடிஞை
|
பிச்சை வாங்கும் கலம் , பிச்சைப் பாத்திரம் .
|
|
ஐயக்கணச்சூலை
|
சூலைநோய்வகை .
|
|
ஐயக்காட்சி
|
தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை .
|
|
ஐயகோ
|
ஐயோ ; இரக்கக் குறிப்பு ; அவலக் குறிப்பு .
|
|
ஐயங்கவீனம்
|
வெண்ணெய் .
|
|
ஐயங்கன்
|
பேய் , ஒரு பெண்பேய் .
|
|
ஐயங்காய்ச்சி
|
பேய் , ஒரு பெண்பேய் .
|
|
ஐயங்கார்
|
வைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் .
|
|
ஐயஞ்சு
|
நிலப்பனை , நிலப்பனங்கிழங்கு : இருபத்தைந்து .
|
|
ஐந்திரி
|
கிழக்கு .
|
|
ஐந்து
|
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறிகள் ; ஐந்தென்னும் எண் ; பஞ்சாங்கம் .
|
|
ஐந்துகில்போர்ப்போர்
|
ஐந்து துணிகொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர் .
|
|
ஐந்துண்டி
|
ஐந்து வகை உணவு ; கடித்தல் , நக்கல் ,பருகல் , மெல்லல் , விழுங்கல் .
|
|
ஐந்துப்பு
|
பஞ்ச லவணம் ; இந்துப்பு ; கல்லுப்பு , கறியுப்பு ; வளையலுப்பு ; வெடியுப்பு .
|
|
ஐந்துபா
|
ஐந்து வகையான செய்யுள் ; வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பா .
|
|
ஐந்துமுகத்தோன்
|
ஐந்து முகங்களுடைய சிவன் .
|
|
ஐந்துருவாணி
|
தேரகத்துச் செறிகதிர் , தேரின் அச்சாணி .
|
|
ஐந்துவிரை
|
ஐவகை மணப்பொருள்கள் ; கோட்டம் துருக்கம் , தகரம் , அகில் , சந்தனம் .
|
|
ஐந்துறுப்படக்கி
|
நான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை .
|
|
ஐந்தெழுத்து
|
பஞ்சாக்கர மந்திரம் , 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ; தமிழின் சிறப்பெழுத்துகளான எ , ஒ ழ , ற , ன என்னும் ஐந்தெழுத்துகள் .