புதுக் கவிதைகள் - அக்னிப் பிரவேசம்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- கனிமொழி
சறுக்கிய போதெல்லாம்
சுத்தமாகத்தானிருந்தேன்
விரல்களின் ரேகை பதிய
இழுத்துப் போய் துவைத்து
சந்தியில் உலர்த்திய பின்னர்
உள்ளுக்குள் ஊற்றாய்
ஊறுது அழுக்கு.
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னிப் பிரவேசம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -