புதுக் கவிதைகள் - விசித்திரப் பறவை
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- கவித்தாசபாபதி
ஒரு சிறகு
கறுப்பு
மறு சிறகு
வெளிச்சம்
எந்தவொரு
வீதியிலும்
இரை கொத்தாமல்
எந்தவொரு
கிளையிலும்
இளைப்பாறாமல்
என்னமாய்...
வேகத்துடன் பறக்கிறது
காலக்கிளி
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
விசித்திரப் பறவை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -