புதுக் கவிதைகள் - சந்தோசம்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- அ. வெண்ணிலா
தூசு கிளம்ப
பிள்ளைகள் விளையாடி
ஓய்ந்த மைதானமொன்றில்
தறிகெட்டு
குதித்தாடுகின்றன
இரட்டைவால் குருவிகள்.
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்தோசம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -