புதுக் கவிதைகள் - மக்கள் தொகை
- கே. கற்பகம் ஓடி விளையாடு பாப்பா! இன்றே ஓடி விளையாடு! நாளை நகரக் கூட இடமிருக்காது! ஆதலால் ... இன்றே! இப்போதே! நடந்தாவது விளையாடு! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கள் தொகை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - விளையாடு