புதுக் கவிதைகள் - மனசும்தான்!
- மு. கார்த்திக் அந்தக் குடையை மடக்கு! உன் முகந்தெரியவில்லையென்ற வருத்தத்தில் சப்தமிடுவது மழைத்துளி மட்டுமல்ல! என் மனசும்தான்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனசும்தான்! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -