புதுக் கவிதைகள் - நிறம் மாறிய நிறங்கள்...
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- எம்.ஏ. கரீம்
நிறமே!
உன் நிறத்தை
நீல படமென்றும்
சிவப்பு விளக்கென்றும்
மஞ்சள் பத்திரிகையென்றும்
கறுப்பு பணமென்றும்
பச்சை பேச்சென்றும்
மாற்றி விட்டார்கள்
மனிதர்கள்
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிறம் மாறிய நிறங்கள்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -