புதுக் கவிதைகள் - மனம் உடைந்தேன்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- சங்கை இரா. இந்திரா
அன்பே!
திடீர் என்று
தித்திப்பான சிரிப்பு சத்தம்!
உன்னுடையதோ?
எட்டிப் பார்த்தேன்!
எதிரே யாரோ?
உடைந்து போனது
என் மனம்!!
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனம் உடைந்தேன் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -