புதுக் கவிதைகள் - மெசியாவின் காயங்கள் - சிக்னல்

- ஜெ. பிரான்சிஸ் கிருபா விபத்துக்களை எழுதிக்கொண்டு வருகிறோம் திட்டமிட்ட விபத்துக்கள் சாதுர்யமான விபத்துக்கள் எதிர்பாரா விபத்துக்கள் எழுதாமலிருக்க முடியவில்லை வழிந்தோடிப் பரவும் ரத்தத்தில் உறைந்து கிடக்கிறது நீ எழுதிய சாலை விதிமுறைகள் உன் விபத்தை பற்றி யாரை விசாரிப்பது |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - சிக்னல் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - விபத்துக்கள்