புதுக் கவிதைகள் - குமரிமுனை
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- விக்ரமாதித்யன்
அலை
அலை
அலைமேல் அலை
அலைகிறது அலை
கட்டுமரங்கள் மேல்
மீனவர்கள்
கடல்
இசைக்கும் ராகம்
சூரியோதயம்
சந்திரோதயம்
தாய்தயவில்
தெற்குக் கடைசியில்.
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
குமரிமுனை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -