புதுக் கவிதைகள் - இதய சிறையில்...
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
- ம. அஷ்டலட்சுமி
நான் நிரபராதி
ஏனோ உன் இதயத்தில்
சிறைபடவே துடிக்கிறேன்...
என் கனவுகளில்
சங்கமித்தவனே
நான் கேட்கும் சங்கீதம்
எல்லாம் உன் பெயராக
மட்டுமே இருக்கிறது!
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதய சிறையில்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -