சேலம் - தமிழக மாவட்டங்கள்
சேலம்:
சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு. கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர். சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் 'லீபஜார்' என்னும் கடைவீதியிலுள்ள மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
சேலம் |
சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது. வெள்ளி விடுமுறை. சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்: இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
சுகவனேசுவரர் கோயில்:
சுகவனேசுவரர் கோயில் |
மேட்டூர்:
மேட்டூர் அணை |
ஏற்காடு:
ஏற்காடு |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேலம் - Salem - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சேலம், அமைந்துள்ளது, கோயில், மேட்டூர், இங்கு, கொண்டு, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, சேர்வராயன், ஏற்காடு, பூங்கா, இக்கோயிலின், தொலைவிலுள்ள, தமிழ்நாட்டுத், இவ்வூர், தகவல்கள், என்னும், சேலத்திலிருந்து, உள்ளது, மூலம், இந்தியாவின், உற்பத்தி, salem, காணலாம், ஒவ்வோராண்டும், | , செல்சியசுக்கு, டிகிரி, ஆண்டு, இருக்கிறது, கோட்டை, தென்பால், மிகவும், மக்கள், வந்து, வாரச், பல்வேறு, information, இடம், மாவட்ட, districts, கண்டு, கோட்டத்தில், வடபால், பிராகாரத்தில், சுகவனேசுவரர், மண்டபம், ஒட்டி