விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்
111. முத்துச்சாரம் என்றால் என்ன?
மீன்செதில்களிலிருந்து பெறப்படும் வெண்ணிறப்பற்கள். செயற்கை முத்துகள் செய்ய பயன்படுவது.
112. முத்து என்றால் என்ன?
முத்துச் சிப்பியினால் உண்டாக்கப்படும் பொருள்.
113. முத்து எவ்வாறு உண்டாகிறது?
சிப்பியின் கூட்டிற்குள் மூடகத்திற்கும் ஒட்டிற்கும் இடையில் மணல், துகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்று சேரும்பொழுது அதைச் சுற்றி மூடகம் ஒர் உறையை உண்டாக்கும். இதுவே பின் முத்துகளாக வளர்வது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -