விலங்கியல் :: நோபல் பரிசுகள்
81. உயிரணுவழி அமையும் தடுப்புப் பாதுகாப்பைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
பீட்டர் டோகெர்டி 1996இல் நோபல் பரிசு பெற்றார்.
82. நோய்த் தடுப்பாற்றல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சிங்கர்னாஜெல், டெகார்டி ஆகிய இருவ்ரும் 1996இல் நோபல் பரிசு பெற்றனர்.
83. நொதிகளின் மூலக்கூறு தன்மையை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
வாக்கர், பாயர் ஆகிய இருவரும் 1997இல் நோபல் பரிசு பெற்றனர்.
84. புரதங்களின் உள்ளார்ந்த குறிகாட்டு இயல்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
டாக்டர் குன்டர் புளோபல் 1999இல் நோபல் பரிசு பெற்றார்.
85. நரம்பு மண்டலக் குறிபாட்டு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற மூவர் யார்?
பால் கிரின்லாண்ட், கார்ல்சன், கண்டல் ஆகிய மூவரும் 2000இல் நோபல் பரிசு பெற்றனர்.
86. கண்ணறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்ற மூவர் யார்?
லிலேண்ட் ஹார்ட்வெல், டிமோதி, பால் நர்ஸ் ஆகிய மூவரும் 2001இல் நோபல் பரிசு பெற்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றனர், ஆகிய, ஆராய்ச்சிக்காக