விலங்கியல் :: நோபல் பரிசுகள்
21. நரம்புத் துடிப்புகளில் வேதிச்செயல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?
ஆட்டோ லோவி, டேல் ஆகிய இருவரும் 1936இல் நோபல் பரிசுபெற்றனர்.
22. நரம்புத் துடிப்புகள் வேதிமுறையில் செயற்படுவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சர் ஹென்றி ஹேலப்ட் 1936இல் நோபல் பரிசு பெற்றார்.
23. உயிரியல் கனற்சிச் செயல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
வான் நாகிரியாபேல்ட் 1937இல் நோபல் பரிசுபெற்றார்.
24. வைட்டமின் A, B, ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
பால் கேரர் 1937இல் நோபல் பரிசு பெற்றார்.
25. வைட்டமின் C ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற வர்கள் யார்?
சர் வால்டர் நார்மன் ஹாவொர்த், பி.பால்ஹேரர் ஆகிய இருவரும் 1937இல் நோபல் பரிசு பெற்றனர்.
26. வைட்டமின் B, ஐ முதன்முதலில் ஆராய்ந்து நோபல் பரிசு பெற்றவர் யார்?
ரிச்சர்டுசன் 1938இல் நோபல் பரிசு பெற்றார்.
27. ஜி வடிவப் புரதங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஆல்பிரட் கில்மன், ராட்பெல் ஆகிய இருவரும் 1941இல் நோபல் பரிசு பெற்றனர்.
28. வைட்டமின் K இன் வேதித்தன்மையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
எட்வர்டு அடல்பெர்ட் டாய்சி 1943இல் நோபல் பரிசு பெற்றார்.
29. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஹென்ரிக் கார்ல் பீட்டர் டேம் 1943இல் நோபல் பரிசு பெற்றார்.
30. ஒரு தனி நரம்பிழையின் வேலை வேறுபாட்டைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
ஜோசப் எர்லேங்கர் 1944இல் நோபல் பரிசு பெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றார், வைட்டமின், பெற்றவர், கண்டறிந்ததற்காக, ஆகிய, 1937இல், பரிசுபெற்றவர், இருவரும்