விலங்கியல் :: நோபல் பரிசுகள்
11. வைட்டமின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
அடால்ப் ஆட்டோ ரெயின்சால் 1928இல் பெற்றார்.
12. நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சர் ஹார்டன் ஆர்தர் 1929இல் நோபல் பரிசு பெற்றார்.
13. வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சர் பிரடெரிக் கெனலாண்ட் ஹாப்கின்ஸ், சி.ஈ. எய்ஜக்மன் ஆகிய இருவரும் 1929இல் நோபல் பரிசு பெற்றனர்.
14. நரம்பு நோய் நீக்கும் வைட்டமின்களைக் கண்டுபிடித்ததற்காக (வைட்டமின் B தொகுதி) நோபல் பரிசுபெற்றவர் யார்?
கிறிஸ்டியன் எய்ஜக்மன் 1929இல் நோபல் பரிசுபெற்றார்.
15. நரம்பு முனைகளில் நீர்ச்செலுத்திகள் பற்றிக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
டாக்டர் உல்ப் வான் யூலரி 1929இல் நோபல் பரிசு பெற்றார்.
16. நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஹேன்ஸ் வான் யூலர் செல்பின், ஹார்டின் ஆகிய இருவரும் 1929இல் நோபல் பரிசு பெற்றனர்.
17. மனிதக் குருதி வகைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1930இல் நோபல் பரிசு பெற்றார்.
18. மூச்சு நொதிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
வார்பர்க் 1931இல் நோபல் பரிசு பெற்றார்.
19. நரம்பணு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
கோமகன் எட்கர் டவுக்லாஸ் ஆண்ட்ரியன் 1932இல் நோபல் பரிசு பெற்றார்.
20. கருவளர்ச்சி அமைப்பி விளைவைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஹேன்ஸ் ஸ்பெமன் 1935இல் நோபல் பரிசுபெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றவர், பெற்றார், 1929இல், ஆராய்ச்சிக்காக, கண்டறிந்ததற்காக