இயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 7
![Particle Physics](images/particle_physics.jpg)
61. இவற்றைக் கண்டறிந்தது யார்?
ஜி டேன்பி தலைமையில் அமைந்த குழு நியூயார்க்கில் புரூக்கவென் என்னுமிடத்தில் 1962இல் கண்டறிந்தது.
62. அணு அளவைத் தோராயமாகக் கண்டறிந்தவர் யார்?
பெரின், 1908 - 1909,
63. டேக்கியான்கள் இருப்பதை முன்மொழிந்தது யார்?
உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஈ.சி.ஜி. சுதர்சன், கேரளா.
64. இத்துகள்களின் பண்பு யாது?
ஒளியை விட விரைவாகச் செல்பவை.
65. இவர் தொடர்பு கொண்ட உலகப்புகழ்பெற்ற அறிவியலார் யாவர்?
டிராக், பவுலி, எம்.ஜி.மேயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
துகள் இயற்பியல் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யார்