புவியியல் :: அணைக்கட்டும் பாசனமும்
1. நீரின் இன்றியமையாப் பயன்கள் யாவை?
1. நீர்ப்பாசனம்.
2. மின் உற்பத்தி
3. நீர்ப் போக்குவரத்து.
4. குடிநீர்.
2. உலகிலுள்ள மொத்த அணைக்கட்டுகள் எத்தனை?
45,000 பெரிய அணைக்கட்டுகள்
3. உலகில் முதல் அணை எப்பொழுது கட்டப்பட்டது?
1890 இல்
4. சீனாவிலுள்ள அணைக்கட்டுகள் எத்தனை?
22,000.
5. அமெரிக்காவில் எத்தனை அணைக்கட்டுகள் உள்ளன?
6,390
6. இந்தியாவில் எத்தனை அணைக்கட்டுகள் உள்ளன?
4,291 (உலகில் 9%)
7. இந்தியாவிலுள்ள முக்கிய அணைக்கட்டுகள் யாவை?
1. ஹிராகுட் - ஒரிசா
2. ஜாயக்வாடி - மகாராஷ்டிரம்
3. கங்கபதி - மேற்கு வங்காளம்
4. கார்ஜன் - குஜராத்
5. மகாசி - பீகார்
6. கிருஷ்ணா - மகாராஷ்ரம்
7. குக்கடி – மகாராஷ்டிரா
8. இடக்கரை சாகரா கால்வாய் - உத்திர பிரதேஷ்
9. மகாநதி - ஒரிசா
10. மகாநதி - மத்தியப் பிரதேசம்
11. மாகி - குஜராத்
12. மத்திய கங்கை கால்வாய் - உத்திர பிரதேசம்
13. மால பிரபா - கர்நாடகம்
14. மயூரக்ஷி - மேற்கு வங்காளம்
15. நாகார்ஜுனா - மேற்கு வங்காளம்
16. பாமை - குஜராத்
17. பரம்பிக்குளம் - ஆளியாறு, தமிழ்நாடு, கேரளம்
18. போச்சம்பட் - ஆந்திரா
19. இராஜஸ்தான் கால்வாய் - இராஜஸ்தான்
20. இராம கங்கா - உத்திர பிரதேசம்
21. சபர்மதி - குஜராத்
22. சர்தா சகாயக் - உத்திர பிரதேசம்
23. சோன் உயர்மட்டக் கால்வாய் - பீகார்
24. டாவா - மத்திய பிரதேசம்
25. டெக்ரி அணைக்கட்டு – உத்திர பிரதேசம்
26. துங்கபத்ரா - ஆந்திரா, கர்நாடகம்
27. உகை - குஜராத்
28. மேல் கிருஷ்ணா – கர்நாடகம்
29. மேல் பென்கங்கா - மகாராஷ்டிரம்
30. மேட்டுர் - சேலம்
31. சாத்தனுர் - திருவண்ணாமலை
32. வைகை - மதுரை.
8. ஜப்பானிலுள்ள அணைக்கட்டுகள் எத்தனை?
1,200
9. ஸ்பெயினிலுள்ள அணைக்கட்டுகள் எத்தனை?
1000
10. உலகின் மிக நீளமான அணைக்கட்டு எது?
ஹிராகுட் - ஒரிசா
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணைக்கட்டும் பாசனமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அணைக்கட்டுகள், பிரதேசம், எத்தனை, குஜராத், உத்திர, கால்வாய், கர்நாடகம், வங்காளம், ஒரிசா, மேற்கு