புவியியல் :: அணைக்கட்டும் பாசனமும்

51. பீமா நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன?
இது மகாராஷ்டிரத்தில் உள்ளது. இதில் இரு அணைக் கட்டுகள் உள்ளன. பவானி ஆறறில் ஒன்றும், கிருஷ்ணா ஆற்றில் ஒன்றும் இவை முறையே உள்ளன.
52. சாம்பல் நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன?
இது மத்தியப் பிரதேசம் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுத் திட்டம். இதில் காந்தி சாகர் அணைக்கட்டு, ரத்தினப்பிரபா சாகர் அணைக்கட்டு, ஜவஹர் அணைக்கட்டு ஆகியவை அடங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணைக்கட்டும் பாசனமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அணைக்கட்டு, திட்டம்