காராமணி வறுவல்

தேவையானவை: சதைப்பிடிப்பான காராமணிக்காய் - கால் கிலோ, தனிமிளகாய்தூள் - ஒருடீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன்.
செய்முறை: காராமணிக்காயை ஒரு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, மிளகாய்தூள், உப்புபோட்டுப் பிசறி 2 மணி நேரத்துக்கு ஊறவிடுங்கள். பிறகு, எண்ணெயைக் காயவைத்து,காராமணியைப் போட்டு நன்கு வதக்கி, ‘ஸிம்’மில் வைத்து, மூடிவிடுங்கள். சில நிமிடம்வெந்தபின்னர் மீண்டும் திறந்து கிளறி, மூடுங்கள். அவரைக்காய் வறுவல் (அடுத்தப் பக்கம்)போலவே வேகவிட்டு, எடுத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் பிசைந்துசாப்பிடலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காராமணி வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, , Recipies, சமையல் செய்முறை