30 வகையான வறுவல் (30 Type Varuval)

கரகர.. மொறு மொறு.. 30 வகை வறுவல்!
‘வறுவல்’.. என்றதுமே நாக்கில் நீர் சுரக்கிறதா? நல்லபொன்னிறத்தில், கரகர மொறுமொறுவென்று, அளவான உப்பு,காரத்தோடு இருக்கும் உணவுப் பதார்த்தம்தான் வறுவல்.பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டும் இந்த வறுவல்தான்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரின்சாய்ஸும்! இத்தகைய பெருமைமிகு வறுவலில் 30 வகைரெசிபிகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறார், சமையல்கலைநிபுணர் கலைச்செல்வி சொக்கலிங்கம்.வழக்கமான உருளைக்கிழங்கு வறுவலிலேயே பலவெரைட்டிகளை செய்து காட்டியிருக்கும் கலைச்செல்வி,சேனைக்கிழங்கு மிக்சர், முள்ளங்கி சாப்ஸ், பலாக்காய்கோளாஉருண்டை என்று பல புதுமையான அயிட்டங்களையும்அறிமுகப்படுத்திருக்கிறார். ‘வறுவல் இருந்தால் போதும்! வயிற்றுக்குள் உணவு போகும்’என்று அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கும் இந்த வறுவல்களை நீங்களும்செய்து ருசியுங்கள். குழந்தைகளை குஷிப்படுத்துங்கள்!
- சேப்பங்கிழங்கு சாப்ஸ்
- சேனைக்கிழங்கு மிக்சர்
- உறுளைக்கிழங்கு வறுவல்.
- கத்திரிக்காய் சாப்ஸ்
- மஷ்ரூம் சாப்ஸ்
- பனீர் வறுவல்
- பிரெட் சாப்ஸ்
- உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்
- மீல்மேக்கர் கோளா உருண்டை
- காலிஃப்ளவர் 65
- சேனைக்கிழங்கு வறுவல்
- வாழைக்காய் சாப்ஸ்
- முள்ளங்கி சாப்ஸ்
- வாழைக்காய் வறுவல்
- உருளைக்கிழங்கு வறுவல்
- காராமணி வறுவல்
- பலாக்காய் சாப்ஸ்
- புடலங்காய் கோளா உருண்டை
- பலாக்காய் கோளா உருண்டை
- அவரைக்காய்-வரமிளகாய் வறுவல்
- சேப்பங்கிழங்கு வறுவல்
- அரைக்கீரை-உருளை சாப்ஸ்
- பாகற்காய் சாப்ஸ்
- வெண்டைக்காய் வறுவல்
- கோவைக்காய் வறுவல்
- முளைப்பயிறு சாப்ஸ்
- பலாக்காய் வறுவல்
- குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
- பாலக்-பனீர் ரோல்ஸ்
- குட்டி உருளைக்கிழங்கு வறுவல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான வறுவல், 30 Type Varuval, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1