வாழைக்காய் வறுவல்
தேவையானவை: வாழைக்காய் - 2, வரமிளகாய் - 10, பூண்டு - 6 பல், உப்பு - அரை டீஸ்பூன்,கான்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு,வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வரமிளகாய், உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.வாழைக்காயில் அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார் போட்டுப் பிசறி, காயும் எண்ணெயில்பொரித்தெடுங்கள்.பூண்டு-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைக்காய் வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, பூண்டு, Recipies, சமையல் செய்முறை