முரட்டுத்தனம் - சிரிக்க-சிந்திக்க

வரிசையாக கரடி,மான்,முயல் முதலிய பிராணிகளைப் பார்த்து ,”இக்காட்டில் யார் பலசாலி?”என்று கேட்டது.
அப்பிராணிகளும் பயத்துடன் ,”சந்தேகமில்லாமல் நீங்கள் தான்,”என்று பதிலளித்தன.
சிங்கம் பின்னர் மேலும் கர்வத்துடன் அதே கேள்வியை ஒரு யானையிடம் கேட்டது.
யானை ஏதும் பேசாமல் சிங்கத்தைத் ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது.
சிங்கம் பயத்துடன் ஓடிக்கொண்டே எதிரே வந்த மிருகங்களிடம் சொன்னது,”முட்டாள்,பதில் தெரியாவிட்டால் அவன் பாட்டிற்குப் போக வேண்டியது தானே?இப்படியா முரட்டுத்தனமாக நடப்பது?”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முரட்டுத்தனம் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, முரட்டுத்தனம், சிந்திக்க, சிரிக்க, பயத்துடன், சிங்கம், கேட்டது, நகைச்சுவை, சர்தார்ஜி, ”என்று