ராக்கி - சிரிக்க-சிந்திக்க
அப்பொழுது அவர்களை நோக்கி அந்த இரு மாணவிகளும் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் கையில் ராக்கி இருந்தது, அதைக் கட்டத்தான் இருவரையும் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் அந்த பெண்களுக்குத்தான் இருவரும் ரூட் விட்டுக்கொண்டிருந்தனர்.
ராகுல் ராஜீவிடம் " கவலை வேண்டாம் மச்சான் என்தங்கையை நீ கட்டு உன் தங்கையை நான் கட்டுறேன்".
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராக்கி - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், ராக்கி, jokes, சிரிக்க, சிந்திக்க, அதைக், கொண்டிருந்தனர், இருவரும், வந்து, நோக்கி, நகைச்சுவை, சர்தார்ஜி, அந்த