மேதைகளின் நகைச்சுவை - சிரிக்க-சிந்திக்க

அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார் .
அதற்கு அந்த சிறுவர்கள் , ”ஊர் கோடியில் இருக்குது!“ என்று ஒட்டு மொத்தமாக பதில் கூறினார்கள் .
உடனே , ”ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் .
குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்
.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…“ என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேதைகளின் நகைச்சுவை - சிரிக்க-சிந்திக்க, நகைச்சுவை, ஜோக்ஸ், jokes, சிந்திக்க, சிரிக்க, வாரியார், மேதைகளின், பதில், கேட்டார், அப்போது, சர்தார்ஜி, எங்கே