கொஞ்சமாவது சுய புத்தி வேணும் இல்லே ?? - சிரிக்க-சிந்திக்க

ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடிவந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,” நான் புதியவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்.” என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், ”நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். ”என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர். அடுத்து ஒரு ஆண்டில் மறுபடியும் பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து பார்த்தார். அதில், ”முன்பு மேலாளர் களாய் இருந்தவர்களைக் குறை சொல்,” என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், ”பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் ஒரே குப்பை இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. ”வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.
இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தொழிலாளர் தலைவர்கள் தீவிரமாக வந்தார்கள். இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது. உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார். அதில். ”உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும், ”என்று எழுதப்பட்டிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொஞ்சமாவது சுய புத்தி வேணும் இல்லே ?? - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், உடனே, jokes, அதில், கவரை, நான், மூன்று, கொஞ்சமாவது, என்ன, இல்லே, வேணும், புத்தி, சிரிக்க, சிந்திக்க, அடுத்து, படித்தார், சென்று, எனக்கு, வந்து, அவரும், இப்போது, சொன்னார், புதியவர், நகைச்சுவை, சர்தார்ஜி, பற்றி, அவர், அவருக்கு, எடுத்துப், பிரச்சினை, திறந்து