நம்பிக்கை - சிரிக்க-சிந்திக்க
புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.
வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு, இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த என் முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார்.
காலை , மாலை என்று இருவேளைகளிலும் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நம்பிக்கை - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, நம்பிக்கை, காலை, சிரிக்க, சிந்திக்க, ", கொடுக்க, வேண்டும், வாரியார், சர்தார்ஜி, நகைச்சுவை, காலில், புண்