கடி ஜோக்ஸ் 72 - கடி ஜோக்ஸ்

ஆசிரியர் : உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?
மாணவன் : எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்.........
-***-
வேலு : அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?
பாக்கி : டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்
-***-
ரமனன் : டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?
டாக்டர் : இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?
டாக்டர் : என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.
-***-
நோயாளி: என்னால வாய திறக்க முடியல டாக்டார்
மாருத்துவர் : சரி! சரி! உங்க மனைவியை வெளியில வெயிட் பண்ண சொல்றேன்
-***-
டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்! ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 72 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், jokes, உங்க, தெரியுது, நீங்க, ரொம்ப, என்ன, நூறு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரூபா, இருக்கு