சிரிக்கலாம் வாங்க 65 - சிரிக்கலாம் வாங்க
” எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?”
” தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!”
-***-
இரண்டு வாலிபர்கள்.......
""ஏன் தினமும் பூரி, இட்லி, தோசைன்னு டிபன் அயிட்டங்களாகவே சாப்பிடற?''
""என்னை யாரும் "தண்டச் சோறு'ன்னு சொல்லிடக் கூடாதுல்ல!''
-***-
ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
-***-
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 65 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ", ஜோக்ஸ், jokes, மாமியார், உங்க, kadi, பேக், நகைச்சுவை, சிரிப்புகள், இருக்குன்னு