சிரிக்கலாம் வாங்க 60 - சிரிக்கலாம் வாங்க
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது ‘ஈஸி’ சேராச்சே!
-***-
” தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!”
” அப்படி என்ன கேட்டுட்டார்!”
” பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்!”
-***-
தலைவருக்கு ஜீரன சக்தி அதிகம்னு சொல்லுறியே...... எப்படி ?
கோடி கோடியா முழுங்கிறாரே.... !
-***-
அப்பாவும் மகளும் பேசிக்கிடுதாங்க
பட்டு ஏன் இந்த கொசுவெல்லாம் அடிக்காம விட்டுக்கிட்டு இருக்க ? பாருஎவ்ளோ கொசு இருக்குன்னு ,
போப்பா அதெல்லாம் என்னோட ரத்தம் அது தான் அடிக்க மனசு வரல
-***-
Mr, உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு.
மிஸ், கண் எரிஞ்சா ஐ ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க, வயிறு எரிஞ்சா அல்சர் ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 60 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, எரிஞ்சா, பாருங்க, ஒண்ணு, ஸ்பெஷலிஸ்ட்டை, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், எப்படி, ரெண்டு