சிரிக்கலாம் வாங்க 58 - சிரிக்கலாம் வாங்க
“ நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”
“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்!”
-***-
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது;
இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே?
பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே!
-***-
நான் தினமும் செல் போன்ல பாட்டு கேட்பேன், நீங்க ?
நானும் செல் போன்ல பாட்டு கேட்பேன். ஆனா என் மனைவிக்கிட்ட !
-***-
” போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு!”
” ஏன் என்னாச்சு?”
” லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!”
-***-
ஒயின் ஷாப்ல வேலைக்குச் சேந்தானே உன் பையன் சம்பளம் ஒழுங்கா வருதா?
சம்பளம் எங்க வருது சரக்குதான் வருது.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 58 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், போன்ல, பாட்டு, சம்பளம், வருது, செல், கேட்பேன், விழுந்து, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, தூக்கி, எங்க