சிரிக்கலாம் வாங்க 39 - சிரிக்கலாம் வாங்க

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ...
-***-
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
-***-
"உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"
"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"
-***-
நாதஸ்வர வித்வான்- (சபா காரியதரிசியிடம்)அடடா…நீங்க சொல்ற தேதிக்கு
நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
சபா காரியதரிசி-ஒத்து வரலேன்னா..பரவாயில்லை..
நீங்க வந்தா போதும்
-***-
இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 39 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, ஒத்து, சிரிப்புகள், kadi, நகைச்சுவை