சிரிக்கலாம் வாங்க 37 - சிரிக்கலாம் வாங்க
‘மன்னா, நமது எதிரி நாட்டிலிருந்து ஒரு தகவல் உள்ளது’’
‘‘என்னவாம்’’?
‘‘இனிமேல் புறாவை அனுப்பி எந்த செய்தியும் அனுப்ப வேண்டாமாம்.
[email protected]\ங்கிற இ-மெயில் முகவரியைத் தொடர்புகொண்டு எந்த செய்தியானாலும் அனுப்பணுமாம்!’’
-***-
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"
-***-
"பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரா... அப்படி என்ன சொன்னாங்க?"
"பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்..."
-***-
"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?"
"அதனால உனக்கென்ன?"
"நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"
-***-
"எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...."
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 37 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, வீட்டுக்காரரா, பொண்ணு, மாப்பிள்ளை, எந்த, நகைச்சுவை, சிரிப்புகள், kadi