சிரிக்கலாம் வாங்க 32 - சிரிக்கலாம் வாங்க
சுவரில் ஆணி அடிக்க எதுக்கு உன் மனைவி கையை யூஸ் செஞ்சே?
அவ தான் நக ”சுத்தி”ன்னா
-***-
"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"
"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"
-***-
என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.
என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.
-***-
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம்… ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
-***-
"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 32 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வாங்கிக்கொடு, பேசித், தீர்த்துட்டேன், எதாவது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், பேசாம", பேச்சாளர்