சிரிக்கலாம் வாங்க 31 - சிரிக்கலாம் வாங்க
என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .
ஏன்... என்னாச்சு ?
பில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா...
-***-
யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு.....
உனக்காக மெதுவா போக முடியாது,
பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.
-***-
திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே ! என்ன ஆச்சி?
கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க !
-***-
பாக்கியராஜ் நயன்தாராவை வைத்து படம் எடுத்தா என்ன பெயர் வைப்பார்?
ஆளமாத்தி கட்டு...
-***-
"உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?"
"படுத்த படுக்கையா!"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 31 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", பயமா, என்ன, மெதுவா, என்னை, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்