சிரிக்கலாம் வாங்க 17 - சிரிக்கலாம் வாங்க
தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?
விலை அதிகமாகும், வேற என்ன?
-***-
டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
-***-
டாக்டர், என்னோட வீட்டுக்காரர் சாகப் பிழைக்க இருக்கார். நான் உங்களைத்தான் நம்பியிருக்கேன்.
எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சும்மா.
-***-
டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
-***-
ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 17 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், டாக்டர், இரண்டு, முழுசா, சாப்பிட, நான், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், என்ன, கொடு