ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்
ஜமீன்தாரி வர்க்கம் உழவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று பேடன் பவுல் குறிப்பிடுகின்றார். தொடக்கத்தில், வணிகக் குழுவிற்கு நிதியளவில் பயன் கிடைத்த போதிலும் தொலைநோக்கில் வணிகக் குழுவிற்கு பெருத்த நட்டமே ஏற்பட்டது. நிலங்களில் உற்பத்தி பெருகினாலும்கூட நிலவரி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் வருவாய் சொற்பமாகவே இருந்தது. பிரிட்டிஷாருக்கு முன்பு இருந்த முறைப்படி விளைச்சலில் ஒரு பங்கு நிலவரியாக நிர்ணயிக்கபட்டிருந்ததை நாம் இங்கே நினைவு கூறவேண்டும்.
இருப்பினும் வங்காள அரசுக்கும் ஜமீன்தார்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. சீரான வருமானம் கிடைத்ததால் வணிகக் குழுவின் அரசாங்கம் நிலையாக இயங்க முடிந்தது. ஜமீன்தார்கள் குத்தகைதாரர்களின் உழைப்பில் செல்வச் செழிப்பில் திளைத்தனர்.
இரயத்துவாரி முறை
![]() |
சர் தாமஸ் மன்றோ |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேய நிர்வாகங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, ஆங்கிலேய, வணிகக், ஜமீன்தார்கள், முறை, நிர்வாகங்கள், சீர்திருத்தங்கள், முடிந்தது, இருப்பினும், இரயத்துவாரி, சென்னை, மன்றோ, தாமஸ், வருவாய், குழுவிற்கு, ஏற்கனவே, எந்த, செய்யப்பட்டது, இந்தியா, மிகவும், கூறவேண்டும், நிலவரி