புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 284
ஒண்ணவன் விரயமுமாகி - மாதே |
இலக்கினாதிபன் விரயத்தில் நிற்க சுக்கிரபகவான் என்றும் வெள்ளி என்றும் விளம்பப்படும் பார்க்கவன் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெறின் இச்சாதகனுக்கு விதவையின் சொத்து சிறிது உண்டென்று கூறிப்பலன் நிகழ்த்துவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 282 | 283 | 284 | 285 | 286 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 284 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -